பழங்கள்:
- திராட்சை, ஏப்ரிகாட், பேரிக்காய், பிளம்ஸ் 3-5 நாட்கள்
- ஆப்பிள்கள் ஒரு மாதம்
- சிட்ரஸ் பழங்கள் 2 வாரங்கள்
- அன்னாசி (முழுசாக) 1 வாரம்
- (வெட்டிய துண்டுகள்) 2-3 நாட்கள்
- புரோக்கோலி, காய்ந்த பட்டாணி 3-5 நாட்கள்
- முட்டைகோஸ், கேரட், முள்ளங்கி,
- ஓம இலை 1-2 வாரங்கள்
- வெள்ளரிக்காய் ஒரு வாரம்
- தக்காளி 1-2 நாட்கள்
- காலிபிளவர், கத்தரிக்காய் 1 வாரம்
- காளான் 1-2 நாட்கள்
- வறுத்த இறைச்சி மற்றும் கிரேவி 2-3 நாட்கள்
- சமைத்த மீன் 3-4 நாட்கள்
- பிரஷ் மீன் 1-2 நாட்கள்
- ஓட்டுடன் கூடிய நண்டு 2 நாட்கள்
- பிரஷ்ஷான இறால்(சமைக்காதது) ஒரு நாள்
- உலர்ந்த மீன் அல்லது மீன் ஊறுகாய் ஒரு வாரம்
- பிரஷ்ஷான கோழி இறைச்சி துண்டுகள் 1-2 நாட்கள்
- சமைத்த கோழி இறைச்சி 2-3 நாட்கள்
- பால் அல்லது ஆடை நீக்கப்பட்ட பால் ஒரு வாரம்
- பதப்படுத்தப்பட்ட பால், சுவீட் கிரீம், சுவையூட்டப்பட்ட பால், அதன் அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள விற்பனை தேதியில் இருந்து, 10-14 நாட்கள்
- மோர் 2 வாரங்கள்
- தயிர் 7-10 நாட்கள்
- காய்கறிகள் மற்றும் பழங்கள் உட்பட உணவுப் பொருட்களை
- குறிப்பிட்ட காலத்தில், சரியான முறையில் பாதுகாத்து வைப்பதன்
- மூலம் அவை விரைவில் கெட்டுப் போகாமல் பாதுகாக்கலாம்.
0 comments:
Post a Comment